Yamuna Sangarasivam
Assistant Professor
Department of Sociology and Anthropology
Nazareth College
W/ http://urlsnip.com/296222
Racism and Terrorism: Old Fears as New
Anxieties
Saturday, May 13, 2006 | 16:30 - 18:30 EST
This paper examines the construction of “terrorism” and racism in the context of war. I will be analyzing narrative strategies that deploy the rhetoric of “terrorism” in everyday speech to normalize and solidify the binary opposition of self and Other in the context of Sri Lanka and North America. How is the language of “terrorism” deployed to mobilize, manipulate and define everyday relationships of power? How does an unconscious acceptance of the “terrorist” discourse work to discipline and control social behaviors and social relations, which are influenced by racist attitudes? How do the categories of “terrorist” and “terrorism” impact folks within Tamil communities – how they construct their identities and how they participate in racism as a means of somehow preserving the self in relation to a “terrorist” Other within and beyond Tamil diasporic home spaces? In examining these questions, my intent is to facilitate conversations about the transformative potentials of re-thinking the terms “terrorist” and “terrorism” in the process of non-violent social change.
இனவாதமும் “பயங்கரவாதமும்”
போர்ச்சூழலில் “பயங்கரவாதமும்” இனவாதமும் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை
இந்தக் கட்டுரை ஆய்வு செய்கிறது. இலங்கையிலும் அமெரிக்காவிலும் நாளாந்த கதையாடல்கள்
எவ்வாறு பயங்கரவாதம் என்பதை ஒரு சாதாரணமான “நாம்”, “பிறர்” என்ற வகைப்பாட்டுக்குள்
கொண்டுவருகிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. பயங்கரவாதம் என்ற கோட்பாடு
எவ்வாறு அதிகாரத்துக்குத் துணை போகிறது? சமூக நடைமுறைகளையும் சமூக உறவுகளையும்
எவ்வாறு இந்தப் பயங்கரவாதக் கதையாடல் கட்டுப்படுத்துகிறது? பயங்கரவாதம், பயங்கரவாதி
என்ற பதங்கள் எவ்வாறு தமிழ்ச் சமூகங்களைப் பாதிக்கின்றன? ஆகிய கேள்விகளை
கட்டுரையாளர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறார்.
Dr. Sangarasivam's research interests include nationalism and terrorism; race relations intersecting with constructions of class, gender, sexuality and national identity; transnational/border identities; peace-witnessing and social justice. Some of her relevant publications include " Militarizing the Feminine Body: Women's Participation in the Tamil Nationalist Struggle" in Violence and the Body: Race, Gender and the State (2003) and "Researcher as Informant: Methodological Pleasures of the Native Other," Geographical Review 91: 1&2 (2001).
யமுனா சங்கரசிவம் நாëஸரெத் கல்லுìரியில் சமூகவியல் மானுடவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அவரின் ஆய்வுத் துறைகள்: தேசியவாதம், பயங்கரவாதம், இனத்துவ உறவுகள், வர்க்கம், பாலினம், பாலியல்பு. தமிழ்த் தேசியப் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.