Sascha Ebeling
Assistant Professor
Dept. of South Asian Languages & Civilizations
University of Chicago
W/ http://urlsnip.com/684763
Pulavars and Potentates in Nineteenth-century
South India:
Structures of Literary Patronage at the Zamindars' Courts
Friday, May 12, 2006 | 9:00 - 11:00 EST
* Presenter has withdrawn paper.
The present paper addresses the systems of literary production of nineteenth-century Tamil pulavars under the patronage at the courts of zamindars and native ‘kings’. The discussion focuses on the nature of the texts produced in a late pre-modern ‘courtly’ environment, the patrons and their motives, the audiences. I examine the specific function of literature in such an environment and, in particular, the role that texts played in the zamindars’ ritualized remembrance of former glory.
19ம் நுìற்றாண்டுத் தென்னிந்தியாவில் புலவரும் புரவலரும்
ஜமீன்தார்கள், மன்னர்கள் அரவணைப்பில் இலக்கியம்
படைக்கப்பட்ட முறைமை பற்றிய ஆய்வு இது. இத்தகைய படைப்புகளின் இயல்பு என்ன,
புரவலர்களின் நோக்கம், உந்து சக்திகள் யாவை, இந்தப் படைப்புகளின் வாசகர்கள்/கேட்போர்
எத்தகையவர்கள் போன்ற கேள்விகளுக்கு விடை தேடுகிறது கட்டுரை. புரவலர்களின்
அரவணைப்பில் இலக்கியத்தின் பங்கு என்ன என்பதும் ஜமீன்தார்கள், மன்னர்கள் தமது
முன்னைப் பழம் பெருமையை நினைவு கொள்வதில் இந்த இலக்கியங்கள் எத்தகைய பங்காற்றின
என்பதையும் குறிப்பான ஆய்வுக்குட்படுத்துகிறார் சாஷா ஈபிலிங்.
Sascha Ebeling holds a PhD in Tamil Literature from the University of Cologne, Germany, where he also previously taught Tamil. His research interests include both modern and classical Tamil literature, but especially nineteenth-century literature on which a monograph entitled The Transformation of Tamil Literature During the Nineteenth Century is forthcoming.
சாஷா ஈபிலிங் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். தமிழ் இலக்கியத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அவருடைய ஆய்வுத் துறைகள்: சங்கத் தமிழ் இலக்கியம், தற்காலத் தமிழ் இலக்கியம்.