Karuna (Eugene Vincent)
Visual Arts and Media:
Territory, Identity and Liminality in Contemporary Painting
சமகால ஓவியங்களில் நிலப்பரப்பும் அடையாளமும் அந்தரநிலையும்
Friday, May 12, 2006 | 17:00 - 18:20 EST
ஓவியர்களின் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படுவதுடன் ஓவியங்கள் பற்றிக்
கருத்துரைகளும் வழங்கப்படும்.
Karuna is a student of the legendary Jaffna painter A. Mark. Karuna is widely regarded as a pioneer in Tamil digital art in Toronto. He has designed over 500 book covers and contributed illustrations to more than a dozen Tamil literary magazines in Canada, Sri Lanka, Paris, and India. Karuna's paintings and digital art have been exhibited in Jaffna, Colombo and Toronto. He is also an accomplished photographer and light and stage designer for theatre. His studio, Digi Media Creations, is located in Toronto where he works as full time graphic designer.
ஈழத் தமிழ் நவீன ஓவியத் துறையின் பிதாமகரான மார்க் அவர்களிடம் ஓவியம் பயின்றவர் கருணா (யூஜின் வின்சென்ட்). டிஜிட்டல் ஓவியத் துறையில் முன்னோடியானவர். 500க்கும் மேற்பட்ட நுìல்களுக்கு அட்டைப் படங்கள் வரைந்துள்ளார். இவரது ஓவியங்களின் கண்காட்சி இலங்கையிலும் கனடாவிலும் இடம்பெற்றிருக்கின்றது. வடிவமைப்பு, மேடையமைப்பு, நாடகங்களுக்கான ஒளியமைப்பு போன்ற துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர். டொராண்டோ நகரில் டிஜி மீடியா கிரியேஷன்ஸ என்கின்ற வரைகலை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.